CURRENT AFFAIRS – JUNE 2022
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே ராஜினாமா
- மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் சிவசேனா கட்சி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
- முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பொறுப்பு வகித்து வருகிறார். இந்த கூட்டணி அரசு கடந்த இரண்டரை வருடமாக ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 20ந்தேதி சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள் பலர் உத்தவ் தாக்ரேவிற்கு எதிராக களமிறங்கி உள்ளனர்.
- சிவசேனா கட்சியின் முக்கிய தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் அணிதிரண்டு உள்ளனர். இவர்கள் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்க வலியுறுத்தி வருகின்றனர்.
- இந்நிலையில் சட்டசபையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவிற்கு ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். ஆளுநரின் இந்த உத்தரவை எதிர்த்து சிவசேனா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்றம் ஆளுநரின் உத்தரவின் படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதி அளித்தது.
- உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வெளியான சிறிது நேரத்திலேயே மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே தனது ராஜினாமாவை கடிதத்தை வெளியிட்டார்.
- சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க விரும்பவில்லை என்று ஆளுநருக்கு கடிதம் மூலம் தெரிவித்ததுடன் தனது ராஜினாமா கடிதத்தையும் அனுப்பி வைத்தார். ஆளுநரும் அவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார்.
அபியாஸ் என்ற அதிவேக விமான வாகன சோதனை வெற்றி
- டி.ஆர்.டி.ஓ. எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வானில் ஏவுகணைகளை அழித்துத் தாக்கும் “அபியாஸ்” என்ற அதிவேக விமான வாகனத்தை வடிவமைத்துள்ளது.
- முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அபியாஸ், எதிரிகளின் வான் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.
- இதன் சோதனை ஜூன் 29 ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை ஏவுதளத்திலிருந்து (ஐடிஆர்) வானில் பறக்கவிட்டு வெற்றிகரமாக சோதனை நிகழ்த்தப்பட்டது. அப்போது இலக்கை துல்லியமாக தாக்கியது.
ENGLISH
47th GST Council meeting held at Chandigarh
- During the last two days, various recommendations were discussed in the 47th GST Council meeting held in Chandigarh. In particular, the extension of compensation to the states to offset the losses incurred by the introduction of GST was discussed.
- According to the decision of the 47th meeting of the GST Council, the duty on certain goods will increase from July 18. Nonbranded packaged dairy products and agricultural products have been brought under the 5 percent tax bracket.
- So far there has been no tax on these. Consequently, prices of lassi, buttermilk, curd, wheat flour, honey, waffles, pulses, unprocessed meat and fish will increase. A 12 percent tax will be levied on hotel rooms charged below Rs 1,000 per night and hospital rooms charged above Rs 5,000 per day.
- Duty on solar water heaters, tanned leather hiked from 5 percent to 12 percent. The duty has been increased to 18 percent on LEDs, lamps, pens, inks, blades, etc. The duty on motor pump and dairy farm machinery has also increased to 18 percent. The tax
on e-waste will increase from 5 percent to 18 percent.
Suriya is the first Tamil actor to be selected as a member of the Oscar Academy
- The Oscar Academy from the United States annually selects the best film, actor, and actresses and awards them. This organization has selected 397 artists from 53 countries, excluding the United States, who have been serving the best in various sectors of the film industry, as members of the Oscar Academy
- Surya, who has acted in several films including Jay Beam, has been selected as a member of the Oscar Academy. Surya is the first Tamil actor to be selected as a member of the Oscar Academy.
- Kajol, who has acted in Hindi and Tamil films, the directors of this year’s Best Documentary film Writing with Fear, Ghosh, Thomas, the director of the Tibetan film Samsara, and Nalin have also been included as members.
- Music composer AR Rahman, actors Amitabh Bachchan, Shahrukh Khan, Aamir Khan, Salman Khan, actress Vidyapalan are
already members of the Oscar Academy.
The Central Cabinet Committee on Economic Affairs, chaired by Prime Minister Narendra Modi, approved the computerization of start-up agricultural credit unions
- The decision was taken to increase the capacity of start-up agricultural credit societies and to bring transparency and accountability in its operations. Furthermore, it has been reported that this will enable the start-up agricultural credit unions to carry out business activities and various services.
- It is proposed to computerize 63,000 start-up agricultural credit societies in the country within 5 years. 2516 crore has been allocated for this. The share of the central government is 1528 crore rupees. It is estimated that 13 crore farmers, including small and medium farmers, will benefit from these credit unions