• Courses
  • About Us
  • Events
  • Gallery
  • Blog
  • Contact
  • Shop
    Have any question?
    072003 45577
    info@dexteracademy.in
    Login
    Dexter Academy
    • Courses
    • About Us
    • Events
    • Gallery
    • Blog
    • Contact
    • Shop

      Current Affairs

      • Home
      • Blog
      • Current Affairs
      • CURRENT AFFAIRS – JUNE 2022

      CURRENT AFFAIRS – JUNE 2022

      • Posted by Janani
      • Categories Current Affairs
      • Date June 28, 2022
      • Comments 0 comment

      ஆன்லைன் ரம்மி தடைக்கு அவசரச் சட்டம் – தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

      • கடந்த ஜூன் 10-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில், ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் சங்கரராமன், ஸ்நேகா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான லட்சுமி விஜயகுமார், காவல் துறை கூடுதல் டிஜிபி வினித் தேவ் வான்கடே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
      • இந்தக் குழு தனது அறிக்கையை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அதன்படி தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது
      • இதில், துரைமுருகன், நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித் துறைச் செயலர் நா.முருகானந்தம், தொழில்துறைச் செயலர் ச.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
      • இந்தக் கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை விவாதிக்கப்பட்டு, விளையாட்டை தடை செய்வதற்கான அவசரச் சட்டம் தொடர்பாக முடிவெடுக்கப்பட்டது.
        சலுகைகள், அனுமதிகள் வழங்குவதற்கான ஒப்புதல்களும் அளிக்கப்பட்டன.

       

      பசுமை தொழில் நுட்பத்தில் முதலீடு செய்யுங்கள் – ‘ஜி7 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

       

      • அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் அடங்கிய, ஜி – 7 அமைப்பின் மாநாடு, தெற்கு ஜெர்மனியின் மலைப்பகுதியான எல்மாவில் உள்ள மிகப் பழமையான ஸ்கால்ஸ் எல்மா என்ற நட்சத்திர ஹோட்டலில் நடக்கிறது.
      • இதில் விருந்தினராக பங்கேற்க நம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெர்மன் பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று, பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார்.
      • இந்நிலையில், மாநாடு நடக்கும் ஸ்கால்ஸ் எல்மா நட்சத்திர விடுதிக்கு பிரதமர் சென்றார். அவரை ஜெர்மன் பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ் கைகுலுக்கி வரவேற்றார்.
      • மோடியைப் போலவே, அர்ஜென்டினா, இந்தோனேஷியா, செனகல் மற்றும் தென் ஆப்பிரிக்க தலைவர்களும், ஜி – 7 மாநாட்டில் விருந்தினர்களாக பங்கேற்றனர்.
      • இந்த மாநாட்டில், ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு அதிகபட்ச விலை நிர்ணயம் செய்யவும், ரஷ்யா மீது மேலும் பல்வேறு பொருளாதார தடைகள் விதிப்பது குறித்தும், ஜி – 7 நாடுகளின் தலைவர்கள் விவாதித்தனர்.
      • மாநாட்டில் உக்ரைன் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே, ஜி – 7 நாடுகளின் தலைவர்களுடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக கலந்துரையாடினார்.
      • பிரதமர் மோடி பேசியதாவது:சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமை எரிசக்தி தொழில்நுட்பத்தில், இந்தியா திட்டமிட்டதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னதாகவே, 40 சதவீத இலக்கை அடைந்துள்ளது. பெட்ரோலில், 10 சதவீதம் எத்தனால் கலப்பு என்ற இலக்கை 5 மாதங்கள் முன்னதாகவே அடைந்துள்ளோம்.

      ENGLISH

      Emergency law to ban online rummy – Tamil Nadu cabinet meeting

      • The panel was set up on June 10 under the chairmanship of retired Chennai High Court Judge K. Chandru. The team included IIT technician Sankararaman, Sneha founder and psychologist Lakshmi Vijayakumar and police additional DGP Vinith Dev Wankade.
      • The committee submitted its report to Chief Secretary MK Stalin at the General Secretariat. Accordingly, the Cabinet meeting chaired by Chief Minister MK Stalin began at the General Secretariat.
      • Ministers including Thuraimurugan and Nehru, Chief Secretary V. Irayanpu, Finance Secretary Na. Muruganantham and Industry Secretary S. Krishnan also participated. At this meeting, the report of the committee set up to ban the online rummy game was discussed and a decision was taken regarding the emergency law to ban the game.
      • Subsequently, approvals were also given for grants and permits to new businesses applying to start businesses in Tamil Nadu.

      Athletics – Gold for Dhanalakshmi

      • Dhanalakshmi, an Indian from Tamil Nadu, won a gold medal in the women’s 2oom at the Kazanov Memorial Athletics Meet in Kazakhstan. He reached the finish line in 22.89 seconds, setting his new personal best. Dutty Chand, another Indian who saw the
        field in the same category, came in 23.60 seconds and finished 3rd.

       National Award for taking small, medium and micro enterprises on the path of growth

      • The federal government’s “Nidi Ayog” organization surveyed districts in several states of the country, from which 112 backward districts were selected. Prime Minister Modi launched the district plan in 2018 to improve them. Of these, Virudhunagar district was selected.
      • Virudhunagar district has been selected for the National Award for its contribution to the development of small, medium and micro enterprises by providing basic infrastructure facilities.

      Retired Judge Chandru submits report to Chief Minister MK Stalin on banning online rummy

      • In Tamil Nadu, the general public, especially those from middle and poor families, were involved in internet based games like online rummy and lost a lot of money. Thus various socio-economic crimes and suicides were brought to the attention of the state by various social organizations.
      • Following this, Chennai High Court Judge K. Chandru, who retired on the 10th of last month, will look into the potential risk of financial loss and suicide, including online rummy games, and examine the impact of these games with relevant data, as well as the impact of games-promoting advertisements on the community, and appropriate action. Chief Minister MK Stalin directed to set up a committee to control and make appropriate recommendations to the government on the steps to be taken.
      • In this group I.I.T. Dr. Sankararaman, a technical expert, Dr. Lakshmi Vijayakumar, Founder and Psychologist of the Sneha organization, and ADGP Vinith Dev Wankade were present. The committee presented its report to Chief Minister MK Stalin at the General Secretariat

      • Share:
      author avatar
      Janani

      Previous post

      Central Bank Of India Recruitment 2022: Graduates Don’t Miss The Chance To Apply For The Job!!!
      June 28, 2022

      Next post

      TN Police Constable Notification 2022 OUT – Check TNUSRB Grade 2 Eligibility & Important Dates!!!
      June 30, 2022

      You may also like

      CA 1
      CURRENT AFFAIRS – AUG 2022
      4 August, 2022
      CA
      CURRENT AFFAIRS – JULY 2022
      28 July, 2022
      CA 1
      CURRENT AFFAIRS – JULY 2022
      27 July, 2022

      Leave A Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Latest Courses

      TN TET Exam Coaching Center

      TN TET Exam Coaching Center

      ₹ 15,500.00
      IBPS – CRP – PROBATIONARY OFFICER [PO] COACHING CLASSES.

      IBPS – CRP – PROBATIONARY OFFICER [PO] COACHING CLASSES.

      ₹ 15,500.00
      TNPSC GROUP 4

      TNPSC GROUP 4

      ₹ 15,500.00

      logo-eduma-the-best-lms-wordpress-theme

      072003 45577

      info@dexteracademy.in

      #41, Bye PassRoad (1st Floor Pasumai pharmacy, Kalavasal, Madurai, Tamil Nadu-625016.

      Company

      • Dexter Academy
      • About Us
      • Events
      • Contact
      • Private Policy
      • Terms and Conditions

      Links

      • Courses
      • Gallery
      • FAQs
      • Returns and Refunds

      Allrights Reserved.Designed by 3PWEB

      • Privacy
      • Terms
      • Sitemap
      • Purchase

      Login with your site account

      Lost your password?