CURRENT AFFAIRS – JULY 2022
ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி
- முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ஆளில்லா போர் விமானங்களை உருவாக்கும் முயற்சியில் முக்கிய வெற்றியாக, கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா விமானப்பயிற்சி தளத்தில் முதல் ஆளில்லா போர்விமானம் சோதித்து பார்க்கப்பட்டது.
- இதற்கான ஏற்பாடுகளை டிஆர்டிஓ அதிகாரிகள் செய்திருந்தனர். தன்னிச்சையாக பறந்து இலக்குகளை சரியாக தாக்கும் அளவுக்கு இந்த ஆளில்லா விமானம் உருவாக்கப்பட்டுள்ளது.
டைமெண்ட் லீக் தொடரின் புதிய தேசிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா
- தடகள உலகில் மிகவும் மதிப்பு மிக்க தொடர்களில் ஒன்று டைமெண்ட் லீக் தொடர். இந்தத் தொடரின் லீக் சுற்றுப் போட்டி சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது.
- இதில் ஈட்டி ஏறிதலில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இந்த போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு கொடுக்கப்பட்ட முதல் வாய்ப்பில் 94 மீட்டர் தூரம் வீசி புதிய தேசிய சாதனையை படைத்தார்.
- அத்துடன் தனது முந்தைய தேசிய சாதனையான 30 மீட்டர் தூரத்தை அவரே முறியடித்தார்.
- இதன்மூலம் இந்த லீக் சுற்று போட்டியில் 94 என்ற சிறந்த தூரத்தை பதிவு செய்து இரண்டாவது இடத்தை பிடித்தார். உலக சாம்பியனான கிரெனடா நாட்டின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் இந்த முறை 90.31 தூரம் வீசி தங்கம் வென்றார்.
ஹாங்காங் அரசு நிர்வாக தலைவராக ஜான் லீ தேர்வு
- பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங்கை 1997ல் சீனா வசம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஒப்படைத்தனர். அப்போது ஹாங்காங் சீனாவின் கட்டுப்பாட்டில் செயல்பட்டாலும் நிர்வாகம் உள்ளிட்ட மற்ற விஷயங்களில் தன்னாட்சி பிரதேசமாக ஹாங்காங் இருந்து வந்தது.
- இதற்காக நிர்வாக தலைவர் சீனா அரசால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஹாங்காங், அரசு நிர்வாகத்தின் தலைவராக ஜான் லீ நியமிக்கப்பட்டார்.
- இதைத்தொடர்ந்து சீனாவுடன் ஹாங்காங் இணைந்ததன் 25 வது ஆண்டுவிழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில், சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார்.
பெங்களூரு ஒரு சுகாதாரம் என்ற சோதனைத் திட்டம்
- பால்வளம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறை அமைச்சகம் ஆனது பெங்களூரில் ‘ஒரு
சுகாதாரம்’ என்ற சோதனைத் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது. - இது இந்தியத் தொழில் கூட்டமைப்பு மற்றும் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை
ஆகியவற்றினை அமலாக்கப் பங்குதாரர்களாகக் கொண்டுச் செயல்படுத்தப்படும். - இது மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் நலன் ஆகியவற்றிற்கானப் பங்கு தாரர்களை ஒரே தளத்தில் கொண்டு வரும்.
- எதிர்காலத்தில் கோவிட்-19 தொற்றுநோய் போன்ற விலங்குவழித் தொற்று நோய் உருவாவதைத் தடுப்பதற்கான சில தீர்வுகளை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத் துறையானது, கர்நாடகா மாநிலத்தோடுச் சேர்த்து உத்தரகாண்ட் மாநிலத்திலும் இந்த சோதனைத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
- கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத் துறையானது தேசிய அளவில் ஒரு சுகாதாரச் செயல்திட்டத்தினை உருவாக்க உள்ளது.
- இது எதிர்காலத்தில் விலங்குவழித் தொற்று நோய் உருவாவதைத் தடுக்க உதவும்.
இயற்கை மறுசீரமைப்புச் சட்டம்
- இயற்கை மறுசீரமைப்புச் சட்டத்திற்கான ஐரோப்பிய ஆணையத்தின் ஒரு முன்
மொழிவானது, ஒரு முழு கண்டம் அளவிலான, விரிவான சட்டம் மற்றும் பல்லுயிர் உத்தியின் ஒரு பகுதியாகும். - இது சீரழிந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை மறுசீரமைப்பதற்கான பிணைப்பு சார்ந்த இலக்குகளை உருவாக்குவதற்கான ஒரு அழைப்பினை விடுக்கிறது.
- இரசாயன பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை 50% வரை (2030 ஆம் ஆண்டிற்குள்) குறைத்தல், மரத்தின் மேல்பகுதியின் பரவலை (குறைந்தபட்சம் 10%) அதிகரித்தல் மற்றும் ஆறுகள் தடையின்றி ஓட வழி வகை செய்வது ஆகியவை இதில் அடங்கும்.
ENGLISH
Successful unmanned fighter jet test
- The first unmanned fighter aircraft was test-fired at the Chitradurga Air Training Base in Karnataka, marking a major success in the effort to develop unmanned combat aircraft using indigenous technology.
- DRDO officials had made arrangements for this. This drone is designed to fly autonomously and hit targets accurately.
Neeraj Chopra set a new national record for Diamond League series
- One of the most prestigious series in the world of athletics is the Diamond League series. The league round of the series was held in Stockholm, the capital of Sweden. Neeraj Chopra represented India in javelin. In this event, India’s Neeraj Chopra set a new national record with a throw of 89.94 meters in his first chance.
- He also broke his previous national record of 89.3om. With this, he recorded a best distance of 89.94 in this league round and finished second. World champion Andersson Peters of Grenada won gold this time with a throw of 90.31.
Hong Kong Chief Executive John Lee elected
- British rulers handed over Hong Kong to China in 1997. At that time, Hong Kong was under the control of China, but Hong Kong remained an autonomous territory in other matters including administration.
- For this the Executive Chairman was appointed by the Chinese Government. In this case, John Lee was appointed as the head of the Hong Kong government administration. Following this, Chinese President Xi Jinping attended the event held on the occasion of the 25th anniversary of Hong Kong’s unification with China.
State Dam Protection Organization to protect dams in Tamil Nadu – Tamil Nadu Govt
- Tamil Nadu Government has created the State Dam Protection System to protect the dams in Tamil Nadu. The State Dam Protection Organization has been created under the Dam Protection Act of the Central Government.
- In this organization, 15 people including Chief Engineers of Chennai, Coimbatore, Madurai, Trichy and other zones have been appointed as members. This system will monitor the safety of the dam, water inflow and outflow etc.
Bengaluru One Health Pilot Project
- The Ministry of dairying and animal husbandry launched One Health’ pilot project in Bengaluru.
- It will be in collaboration with Confederation of Indian Industry (CII) and Bill & Melinda Gates Foundation as implementation partners.
- It will bring stakeholders from human, animal, and environment health on single platform. It aims to formulate solutions for preventing outbreak of zoonotic disease like covid-19 pandemic in future.
- The department of animal husbandry & dairying is implementing the pilot
projects in Uttarakhand, besides Karnataka. - The department of animal husbandry and dairying would develop a national One
Health roadmap. - This will help in preventing future zoonotic disease outbreaks.
Law to Restore Nature
- The European Commission’s proposal for a Nature Restoration Law is the first continent-wide, comprehensive law and part of the Biodiversity Strategy.
- It calls for binding targets to restore degraded ecosystems.
- It includes reducing chemical pesticide use by 50% (by 2030), increasing tree
canopy (by at least 10%) and allowing free-flow of rivers.