• Courses
  • About Us
  • Events
  • Gallery
  • Blog
  • Contact
  • Shop
    Have any question?
    072003 45577
    info@dexteracademy.in
    Login
    Dexter Academy
    • Courses
    • About Us
    • Events
    • Gallery
    • Blog
    • Contact
    • Shop

      Current Affairs

      • Home
      • Blog
      • Current Affairs
      • CURRENT AFFAIRS – JULY 2022

      CURRENT AFFAIRS – JULY 2022

      • Posted by Janani
      • Categories Current Affairs
      • Date July 5, 2022
      • Comments 0 comment

      35-வது ஆண்டுவிழா வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை

      • அமெரிக்கா, கனடாவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பாக விளங்கும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (ஃபெட்னா’) 35-வது ஆண்டுவிழா நேற்று நடைபெற்றது.
      • இதில், 2020-ம் ஆண்டுக்கான உலகத் தமிழ் பீட விருது, இலக்கியச் செம்மல் தமிழ்கோ இளங்குமரனாருக்கும், 2021-ம் ஆண்டுக்கான விருது, ஈரோடு தமிழன்பனுக்கும் வழங்கப்பட்டது. இதில் காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.

      முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு என்ற முதலீட்டாளர்கள் மாநாடு

      • தமிழக அரசின் தொழில் துறை சார்பில் ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு’ என்ற முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை தாஜ் கோரமண்டல் நடந்தது.
      • முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில், தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கை 2022, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்த நிகழ்ச்சியில், வெளியிட்டார்.
      • மேலும், டிஎன்டெக்ஸ்ப ரியன்ஸ் திட்டத்திற்கான இணையதளத்தையும் ((https://tntecxperience.com) முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
      • நிகழ்ச்சியில், தமிழ்நாடு நிதி தொழில்நுட்ப முதலீட்டு களவிழா -TN PitchFest – தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில்களுக்கு ஒரு தளத்தை உருவாக்கும் வகையிலும், தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் சூழலை தொழில் மூலதன நிறுவனங்கள் மற்றும் புது முதலீட்டாளர்களுக்கு அறியப்படுத்தும் வகையில் ஒரு நிதிநுட்ப முதலீட்டு களவிழா, முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.

      பிரதமர் நரேந்திர மோடி டிஜிட்டல் இந்தியா வாரம் 2022-ஐ காந்தி நகரில் தொடங்கி வைத்தார்

      • பிரதமர் திரு நரேந்திர மோடி, டிஜிட்டல் இந்தியா வாரம் 2022-ஐ காந்தி நகரில் தொடங்கி வைத்தார். புதிய இந்தியாவுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குதல் என்ற தலைப்பில் இது நடைபெறுகிறது.
      • இந்த நிகழ்ச்சியின் போது பல்வேறு டிஜிட்டல் முன்னெடுப்புகளையும் அவர் தொடங்கி வைத்தார்.
      • இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா இயக்கம், பெரிய அளவில் விரிவாக்கம் பெற்றுள்ளது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

      ENGLISH

      35th Anniversary North American Tamil Association Conference

      • The 35th anniversary of the North American Federation of Tamil Associations (‘FEDNA’), which is a federation of more than 70 Tamil associations in the United States and Canada, was held yesterday.
      • In this, the World Tamil Foundation Award for the year 2020 was given to Literary Semmal Tamilko Ilangumaranar and the award for the year 2021 was given to Erode Tamilanpan. Chief Minister Stalin participated in this through video.

      First Address of Investors – Tamil Nadu Investors Conference

      • On behalf of the Industries Department of the Government of Tamil Nadu, an Investors Conference titled ‘Investors’ First Address – Tamil Nadu’ was held at Taj Coromandel, Chennai.
      • Chief Minister M. K. Stalin attended and inaugurated the conference. In this, Tamil Nadu Life Science Policy 2022, Tamil Nadu Research and Development Policy was announced by Chief Minister M.K.Stalin in the event.
      • Also, Chief Minister M.K.Stalin also launched the TNExperience program to increase widespread adoption of financial technology in the state.
      • Also, Chief Minister M. K. Stalin launched the website for the TNExperience project (https://tntecxperience.com).
      • On the occasion, Tamil Nadu FinTech Investment Pitch Festival – TN Pitch Fest – a fintech investment pitch festival to create a platform for startups in Tamil Nadu and to introduce venture capital firms and new investors to the innovation environment in Tamil Nadu, was inaugurated by the Chief Minister.
      • Mentoring company and startup TN are jointly undertaking this project. Details for this event can be found at https://tntecxperience.com/users/tnpitchfest.
      • In the conference, MoUs were signed with 11 financial technology companies in the presence of Chief Minister M.K.Stalin.
      • The Chief Minister also issued orders to the companies for providing incentive packages to 2 companies recommended by the Cabinet Committee on Financial Technology for providing incentives under the FinTech Policy.
      • MoUs for 53 projects involving an investment of Rs 65,373 crore and providing employment to 58,478 people were signed in the presence of the Chief Minister.
      • 59,871 crores investment and 16,420 jobs in the form of special package concessions for 7 projects were executed in the presence of Chief Minister M.K.Stalin.
      • 60 MoUs were signed in the presence of Chief Minister M. K. Stalin, creating employment for 74,898 people with a total investment of Rs.1,25,244 crore.

       

      • Share:
      author avatar
      Janani

      Previous post

      NHM Maharashtra Recruitment 2022 Out – Apply For 420 Vacancies For Medical Officer/Staff Nurse || 12th Pass Can Apply!!!
      July 5, 2022

      Next post

      SBI Clerk Notification 2022 Expected Date (July 2022) – More Than 5000 Vacancies (Tentative)!!!
      July 5, 2022

      You may also like

      CA 1
      CURRENT AFFAIRS – AUG 2022
      4 August, 2022
      CA
      CURRENT AFFAIRS – JULY 2022
      28 July, 2022
      CA 1
      CURRENT AFFAIRS – JULY 2022
      27 July, 2022

      Leave A Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Latest Courses

      TN TET Exam Coaching Center

      TN TET Exam Coaching Center

      ₹ 15,500.00
      IBPS – CRP – PROBATIONARY OFFICER [PO] COACHING CLASSES.

      IBPS – CRP – PROBATIONARY OFFICER [PO] COACHING CLASSES.

      ₹ 15,500.00
      TNPSC GROUP 4

      TNPSC GROUP 4

      ₹ 15,500.00

      logo-eduma-the-best-lms-wordpress-theme

      072003 45577

      info@dexteracademy.in

      #41, Bye PassRoad (1st Floor Pasumai pharmacy, Kalavasal, Madurai, Tamil Nadu-625016.

      Company

      • Dexter Academy
      • About Us
      • Events
      • Contact
      • Private Policy
      • Terms and Conditions

      Links

      • Courses
      • Gallery
      • FAQs
      • Returns and Refunds

      Allrights Reserved.Designed by 3PWEB

      • Privacy
      • Terms
      • Sitemap
      • Purchase

      Login with your site account

      Lost your password?