• Courses
  • About Us
  • Events
  • Gallery
  • Blog
  • Contact
  • Shop
    Have any question?
    072003 45577
    info@dexteracademy.in
    Login
    Dexter Academy
    • Courses
    • About Us
    • Events
    • Gallery
    • Blog
    • Contact
    • Shop

      Current Affairs

      • Home
      • Blog
      • Current Affairs
      • CURRENT AFFAIRS-JULY 2022

      CURRENT AFFAIRS-JULY 2022

      • Posted by Janani
      • Categories Current Affairs
      • Date July 25, 2022
      • Comments 0 comment

      தேசியசெய்திகள்

      புதிய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவியேற்பு

      • புதிய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு திங்கள்கிழமை (ஜூலை 25) பதவி யேற்கிறார்.
      • நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என். வி.ரமணா பத விப்பிரமாணம் செய்து வைப்பார்.
      • அதைத் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க புதிய குடியரசுத் தலைவருக்கு மரியாதை அளிக்கப்படும்.
      • பின்னர் திரௌபதி முர்மு உரையாற்றுவார்.
      • நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலை வருமான எம் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்கள வைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், முப்படை தலைமைத் தளபதிகள் மூத்த தளபதிகள், பிற துறை தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்

      அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்.

      சொந்த விண்வெளி நிலையத்துக்கு ஆய்வகக் கலம் அனுப்பியது சீனா

      • சீனா சொந்தமாக நிறுவி வரும் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் இணைப்பதற்கான முதல் ஆய்வகக் கலத்தை அந்த நாடு வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை விண்ணில் செலுத்தியது. |
      • ‘வென்டியன்‘ என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த ஆய்வுக் கலம் பிரம்மாண்டமான லாங் மார்ச்-5பி ஒய்3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப் பட்டது.
      • தியாங்காங் விண்வெளி நிலையத்தின் மையக் கலமான தியான்ஹேவுக்கு இடர்கால மாற் மாகவும் மற்ற நேரங்களில் சக்திவாய்ந்த ஆய்வக மாகவும் வென்டியன் செயல்படும் என்று அதிகாரி கள் தெரிவித்தனர்.
      • கடந்த ஆண்டு ஏப்ரலில் தியான்ஹே மையக்கலமான முதல் முதன் முறையாக விண்ணில் செலுத்தப் பட்டநிலையில், தியாங்காங் விண்வெளி நிலையம் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படத் தொடங்கும்.

      விளையாட்டுச்செய்திகள்

      நீரஜ் சோப்ராவிற்கு வரலாற்று வெற்றி  

      • உலக சாம்பியன் ஷிப்பில் இந்தியா வுக்குக் கிடைத்துள்ள முதல் வெள்ளிப் பதக்கம் இது.
      • இந்தப் பதக் கத்தை வென்றதன் மூலம், இப்போட்டியில் பதக்கம் வென்ற 2ஆவது இந்தியர் (முதலில் அஞ்சு பாபி ஜார்ஜ்), முதல் இந்திய ஆடவர் என்ற பெருமைகளை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.
      • இந்த வெள்ளியுடன் பல்வேறு போட்டிகளிலு மாக நீரஜ் சோப்ரா வென்ற பதக்கங்களின் எண் ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது.
      • இதில் 2020ஒலிம்பிக் (தங்கம்), 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (தங்கம்), 2018 காமன்வெல்த் விளையாட் டுப் போட்டிகள் (தங்கம்), 2017 ஆசிய சாம்பியன்ஷிப் (தங்கம்), 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (தங்கம்), 2016 உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் (தங் கம்), 2016 ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் (வெள்ளி)ஆகியவையும் அடங்கும்.
      • நீரஜ் சோப்ராவின் பதக் கத்தால், நடப்பு உலக சாம்பியன்ஷிப்பின் பதக்கப் பட்டியலில் இணைந்த இந்தியா, 1 வெள்ளியுடன் 28ஆவது இடத்தில் இருக்கிறது.
      • இந்த ஆண்டு போட்டியில் இந்தியா வுக்கு 1 பதக்கம் கிடைத்த துடன், 5 பேர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தனர்.

      ENGLISH

      National News

      Draupadi Murmu will take oath as the new President today

      • Draupadi Murmu will be sworn in as the new President on Monday (July 25).
      • The swearing-in ceremony will be held at the Central Hall of the Parliament. Draupadi Murmu Chief Justice N. V. Ramana Pada will do Vipramanam.
      • This will be followed by a 21-gun salute to the new President. Then Draupadi Murmu will address.
      •  Vice President and Rajya Sabha Speaker M Venkaiah Naidu, Prime Minister Narendra Modi, Lok Sabha Speaker Om Birla, Union Ministers, Governors, State Chief Ministers, Tri-Army Chiefs, Senior Generals, Heads of other Departments, Members of Parliament and others will participate in the event.

      Science and Technology.China has sent a laboratory cell to its own space station

      • China successfully launched the first lab cell to dock at its own Tiangong space station on Sunday.
      • Named ‘Vendian’, the probe was launched by a giant Long March-5B Y3 rocket.
      • Officials said Wentian will serve as a temporary replacement for Tianhe, the Tiangong space station’s core cell, and at other times as a powerful laboratory.
      •  Tianhe Center first in April last yearThe Tiangong Space Station will be operational by the end of this year, with its first launch phase.  

      Sports news

      Historic win for Neeraj Chopra

      • This is India’s first silver medal at the World Championships

      • By winning this medal, Neeraj Chopra became the 2nd Indian (first Anju Bobby George) and the first Indian man to win a medal at the event.

      • With this Friday, Neeraj Chopra’s tally of medals in various competitions has increased to 8.

      • These include 2020 Olympics (Gold), 2018 Asian Games (Gold), 2018 Commonwealth Games (Gold), 2017 Asian Championships (Gold), 2016 South Asian Games (Gold), 2016 World Junior Championships (Gold), 2016 Asian Games (Gold). Includes Junior Championship (Friday).

      • Neeraj Chopra’s medal saw India join the medal tally of the ongoing World Championships, 28th with 1 silver.

      • India got 1 medal in this year’s event and 5 made it to the final round.

       

      • Share:
      author avatar
      Janani

      Previous post

      BPCL Recruitment 2022 – Apply Online Begins Today: Jobs For B. E/ B. Tech Graduates | Good Salary Package; Register Here!!!
      July 25, 2022

      Next post

      CSB Bank Recruitment 2022 Out; Great Opportunity for Degree Holders | Apply Online Now!!
      July 25, 2022

      You may also like

      CA 1
      CURRENT AFFAIRS – AUG 2022
      4 August, 2022
      CA
      CURRENT AFFAIRS – JULY 2022
      28 July, 2022
      CA 1
      CURRENT AFFAIRS – JULY 2022
      27 July, 2022

      Leave A Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Latest Courses

      TN TET Exam Coaching Center

      TN TET Exam Coaching Center

      ₹ 15,500.00
      IBPS – CRP – PROBATIONARY OFFICER [PO] COACHING CLASSES.

      IBPS – CRP – PROBATIONARY OFFICER [PO] COACHING CLASSES.

      ₹ 15,500.00
      TNPSC GROUP 4

      TNPSC GROUP 4

      ₹ 15,500.00

      logo-eduma-the-best-lms-wordpress-theme

      072003 45577

      info@dexteracademy.in

      #41, Bye PassRoad (1st Floor Pasumai pharmacy, Kalavasal, Madurai, Tamil Nadu-625016.

      Company

      • Dexter Academy
      • About Us
      • Events
      • Contact
      • Private Policy
      • Terms and Conditions

      Links

      • Courses
      • Gallery
      • FAQs
      • Returns and Refunds

      Allrights Reserved.Designed by 3PWEB

      • Privacy
      • Terms
      • Sitemap
      • Purchase

      Login with your site account

      Lost your password?