CURRENT AFFAIRS – AUG 2022
தேசிய செய்திகள்
குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஊழல் கண்கணிப்பு ஆணையராக சுரேஷ் என் படேல் பதவியேற்பு
- புதுடெல்லி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக (சிவிசி) சுரேஷ் என்.படேல்
- நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் (சிவிசி) பணியிடம் கடந்த ஓராண்டாக காலியாக இருந்த நிலையில் இடைக்கால சிவிசி.யாக சுரேஷ் என்.படேல் கடந்த ஜூன் மாதம் முதல் செயல் பட்டு வந்தார்.
- அவரை அடுத்த சிவிசியாக நியமிக்க பிரதமர் நரேந் திர மோடி தலைமையிலான நியமனக்குழு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.
- இந்நிலையில் சிவிசி.யாக சுரேஷ் என்.படேல் நேற்று பதவி யேற்றுக் கொண்டார்.
- அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
விளையாட்டுச் செய்திகள்
காமன்வெல்த் விளையா பதக்கப் பட்டியலில் 6-ம் இடத்தில நீடிக்கும் இந்தியா
- பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி பதக்கப் பட்டியலில் இந்தியா 14 பதக்கங்களுடன் 6-ம் இடத்தில் நீடிக்கிறது.
- 22-வது காமன்வெல்த் விளை யாட்டுப் போட்டி பிரிட்டனில் உள்ள பர்மிங்ஹாமில் நடைபெற்று வரு கிறது.
- இந்தியா மேலும் ஒரு வெண்கலத்தைக் கைப்பற்றியது.
- ஆடவர் 109 கிலோ பிரிவில் இந்திய வீரர் லவ்பிரீத் சிங், மொத்தம் 355 கிலோ தூக்கி 3-ம் இடம்பிடித்தார்.
- அவர் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
- ஸ்னாட்ச் பிரிவில் 163 கிலோவும், கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 192 கிலோவையும் அவர் தூக்கினார்.
- மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தி அரை இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.
- ஆடவர் ஹாக்கியில் இந்தியா 8என்ற கணக்கில் கனடாவைத் தோற்கடித்தது.
ENGLISH
National News
Suresh N Patel was sworn in as the Corruption Perceptions Commissioner at a function held at the President’s House
- Suresh N. Patel as Central Corruption Vigilance Commissioner (CVC), New Delhi
- He took office yesterday.
- While the post of Central Corruption Vigilance Commissioner (CVC) was lying vacant for the last one year, Suresh N. Patel was acting as the interim CVC from last June.
- The nomination committee chaired by Prime Minister Narendra Modi approved his appointment as the next CVC last month.• Suresh N. Patel took office as CVC yesterday.• He was administered the oath of office by President Drarubathi Murmu
Sports news
India remains 6th in the Commonwealth Games medal list
- India remain 6th in the Birmingham Commonwealth Games medal tally with 14 medals.
- The 22nd Commonwealth Games are being held in Birmingham, UK.
- India bagged yet another bronze.
- In the men’s 109 kg category, Indian player Lovepreet Singh finished 3rd with a total lift of 355 kg.