சிட்டி யூனியன் வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
சிட்டி யூனியன் வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
துணை பொது மேலாளர்கள், உதவி பொது மேலாளர்கள், தலைமை மேலாளர்கள், துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள், மூத்த வங்கி மேலாளர்கள் மற்றும் கணினி அமைப்புகள் துறைக்கான வங்கி மேலாளர் பணியிடங்களை நிரப்ப சிட்டி யூனியன் வங்கியில் இருந்து மார்ச் மாத தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது.
இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க 26.03.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து B.E. / B.Tech/M.E/M.Tech Degree with specialization in Computer Science / Computer Technology / Computer Engineering / Information Technology / Electronics & Communications (or) M.Sc (IT & Computer Science)/ MCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
For ![]() |
கிளிக் செய்யவும் |
To Join![]() |
கிளிக் செய்யவும் |
To Join ![]() |
கிளிக் செய்யவும் |
To Join![]() |
கிளிக் செய்யவும் |
To Subscribe ![]() |
கிளிக் செய்யவும் |