CIPET நிறுவனத்தில் புதிய வேலை – ரூ.35,000 மாத ஊதியம்..!
CIPET நிறுவனத்தில் புதிய வேலை – ரூ.35,000 மாத ஊதியம்..!
மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் & டெக்னாலஜி நிறுவனம் (CIPET) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Lecturer பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Central Institute Of Petrochemicals Engineering & Technology (CIPET) |
பணியின் பெயர் | Lecturer |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
CIPET காலிப்பணியிடங்கள்:
வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, CIPET நிறுவனத்தில் Lecturer பணிக்கு என்று 3 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Lecturer கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Engineering / Technology துறையில் Bachelor’s degree முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
CIPET முன் அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் Polytechnic / Engineering களில் குறைந்தது 1 வருட ஆசிரியர் பணி செய்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Lecturer வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
CIPET ஊதிய தொகை:
இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை மாத ஊதிய தொகை வழங்கப்படும்.
Lecturer தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Join Our TNPSC Coaching Center
CIPET விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் செய்யவும்.
Lecturer Notification
Lecturer Notification PDF
Lecturer Application
Official Website
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |