Latest News
வெளிநாட்டு மனிதவளக் கழகம் (OMCL) ஆனது காலியாக உள்ள 500 ஆண் செவிலியர்கள் பணியிடத்தினை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ இணைதளத்தில் வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள ஆண் விண்ணப்பதாரர்கள் 30.11.2019 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான இனிய முகவரி யினை கீழே வழங்கியுள்ளோம் OMCL பணியிடங்கள்: 500 ஆண் செவிலியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 22 முதல் 45 வயது வரை இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி: நர்சிங் பாடத்திட்டத்தில் டிப்ளமோ […]
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் (TNUSRB) ஆனது வெளியிட்டுள்ள அறிவிப்பில், விழுப்புரம் & கடலூர் மாவட்டங்களில் ஆயுதப்படை மைதானத்தில் கடந்த தேதிகளில் நடைபெற இருந்த உடற்திறன் தேர்வு சட்டம் ஒழுங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. TNUSRB Police Constable Postponed Dates 2019: எனவே 09.11.2019 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வானது 18.11.2019 ஆம் தேதிக்கும் 11.11.2019 ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வானது 19.11.2019 ஆம் தேதிக்கும் 12.11.2019 ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வானது 20.11.2019 ஆம் […]
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) ஆனது துணை நிறுவன செயலாளர் மற்றும் இதர பணியாளர்கள் [Deputy Company Secretary (Group A) & Workmen (Group C)]பணிக்கான குறுகிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. CPCL பணியிடங்கள்: Deputy Company Secretary – 1 Post Workmen – 55 Post என மொத்தம் 56 பணியிடங்கள் காலியாக உள்ளன. CPCL தகுதி வரம்புகள்: வயது வரம்பு, கல்வித்தகுதி மற்றும் தேவையான தகுதிகள் அடங்கிய அறிவிப்பானது விரைவில் வெளியிடப்பட்ட இருக்கிறது. […]
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது ஆராய்ச்சி உதவியாளர் (Research Assistant) பதவியின் வாய்மொழித்தேர்வு குறித்த அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. மேலும் அதில் கலந்து கொள்ள தேர்ச்சி பெற்ற வேட்பாளர்களின் பட்டியலினையும் வெளியிட்டு உள்ளது. இந்த தேர்ச்சி படியாலானது 30.06.2019 அன்று நடைபெற்ற எழுத்துத்தேர்வினை பொறுத்ததாகும். TNPSC Research Assistant OT Date: TNPSC Research Assistant Oral Test Date ஆனது 11.12.2019 அன்று நடத்தபட உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் […]
தமிழ்நாடு மருத்துவ சேவை ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) ஆனது ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் தரம் II (Lab Technician Grade 2) ற்கான தேர்வினை நடத்தியது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஆவண சரிப்பரப்பு சோதனையானது தற்போது நடைபெற உள்ளது. அது குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. சோதனையானது 15.11.2019, 18.11.2019 மற்றும் 19.11.2019 ஆகிய தினங்களில்க் நடைபெற இருக்கின்றன. அது குறித்த விரிவான தகவல்களை கொண்ட அறிவிப்பினை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். தேர்வர்கள் அதனை கீழுள்ள இனைய […]
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி வரம்பிற்கு உட்பட்ட ஊரக வளர்ச்சி துறையின் கீழ் காலியாக உள்ள பணிகளினை நிரப்பும் பொருட்டு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை 11.11.2019 முதல் 25.11.2019 வரை சமர்ப்பிக்கலாம் ஊரக வளர்ச்சி துறையின் காலிப்பணிகள்: Night Watchman – 04 Office Assistant – 01 Driver – 06 வயது வரம்பு : 30 முதல் 40 வயது வரை இருக்கும் வேட்பாளர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு […]
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கதில் காலியாக உள்ள பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 26.11.2019 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் ஆவின் காலிப் பணி இடங்கள்: Manager, Deputy Manager, Executive, Technician & Senior Factory Assistant ஆகிய பணிகளில் 3 காலிப்பணியிடங்கள் உள்ளன வயது வரம்பு : 18முதல் 30 வயது வரை இருக்கும் வேட்பாளர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: பொறியியல் துறையில் ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் அது சார்ந்த […]
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் (TNUSRB) ஆனது வெளியிட்டுள்ள அறிவிப்பில், திண்டுக்கல் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 09.11.2019 ஆம் தேதி மற்றும் 11.11.2019 ஆம் தேதிகளில் நடைபெற இருந்த உடற்திறன் தேர்வு சட்டம் ஒழுங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. எனவே 09.11.2019 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வானது 18.11.2019 ஆம் தேதிக்கும் 11.11.2019 ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வானது 19.11.2019 ஆம் தேதிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ஏற்கனவே உடற்கூறு தேர்வில் தேர்ச்சி பெற்று 09.11.2019 […]
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் உதவி பொறியாளர் (Assistant Engineer) பணிக்கான குறுகிய அறிவிப்பி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான விரிவான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். அதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை 13.12.2019 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். காலிப்பணிகள்: Advertisement மொத்தம் 23 உதவி பொறியாளர் காலிப்பணியிடங்கள் உள்ளன கல்வித்தகுதி: உதவி பொறியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பொறியியல் பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் ஊதிய விவரம்: உதவி பொறியாளர் பணிக்கு தேர்வாவோர்களுக்கு ஊதியமாக […]
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ஆனது சிறப்பு அதிகாரிகள் (SO) பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்குரிய இணைய முகவரி இன்று முதலே செயல்பாட்டுக்கு வருகிறது. எனவே தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கீழே வழங்கப்பட்டுள்ளது. IBPS பணியிடங்கள் குறித்த மேலும் தகவல்களுக்கு IBPS SO Recruitment 2019 Notification Apply Online […]