BHEL நிறுவனத்தில் ரூ.71,040 சம்பளத்தில் வேலை – நேர்காணல் மட்டும்..!
BHEL நிறுவனத்தில் ரூ.71,040 சம்பளத்தில் வேலை – நேர்காணல் மட்டும்..!
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனம் தற்போது Executive (Finance) பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பணிகளுக்கு என்று காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Bharat Heavy Electricals Limited (BHEL) |
பணியின் பெயர் | Executive (Finance) |
பணியிடங்கள் | 04 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
BHEL பணியிடங்கள்:
தற்போது வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், BHEL நிறுவனத்தில் Executive (Finance) பணிக்கு என்று மொத்தமாக 04 பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
BHEL கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கட்டாயம் ஏதேனும் ஒரு பட்டத்துடன் (Graduate) PG Degree / Diploma (Full time) in Management முடித்தவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Join Our TNPSC Coaching Center
BHEL அனுபவ விவரங்கள்:
விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Data analysis / handling analytical assignments in the field of Finance துறைகளில் கட்டாயம் 2ஆண்டு முன் அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியம்.
BHEL வயது விவரம்:
01.03.2022 ம் தேதியின் படி, விண்ணப்பதாரர்களுக்கு 32 வயது அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் OBC விண்ணப்பதாரர்களுக்கு 3ஆண்டு என்றும், PWD விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டு என்றும் வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
BHEL ஊதிய தொகை:
Executive பணிக்கு என்று தேர்வாகும் நபர்கள் மாத, ஊதியமாக ரூ.71,040/- பெறுவார்கள்.
BHEL விண்ணப்ப கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களும் கட்டாயம் ரூ.300/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
BHEL தேர்வு முறை:
Executive பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
BHEL விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் இப்பணிக்கு என்று அளிக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து 15.04.2022 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Executive Notification
Executive Application
BHEL Official Website
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |