ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!
இந்திய தனித்துவ அடையாள ஆணையமான ஆதார் துறையில் (UIDAI – NISG) இருந்து புதிய பணியிட அறிவிப்பு ஆனது கடந்த மார்ச் மாதத்தில் வெளியாகி இருந்தது. அங்கு Deputy Director (Technology), Assistant Director (Technology),Technical Officer, Section Officer, Assistant Section Officer, Technical Analyst (IS) பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ஆதார் துறை வேலைவாய்ப்பு விவரங்கள் :
- விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
- Technical Analyst (IS) பணிக்கு B.E./ B.Tech/BBA/BCA or M.Tech. / MCA டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
TN Job “FB
Group” Join Now
- மற்ற பணிகளுக்கு மத்திய அரசின் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Posts) வகிப்பவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 08.04.2021 அன்றுக்குள் Technical Analyst (IS) பணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாகவும், மற்ற பணிகளுக்கு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலமாகவும் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
Download UIDAI Notification 1 Pdf
Download UIDAI Notification 2 Pdf
TNPSC Online Classes
For ![]() |
கிளிக் செய்யவும் |
To Join![]() |
கிளிக் செய்யவும் |
To Join ![]() |
கிளிக் செய்யவும் |
To Join![]() |
கிளிக் செய்யவும் |
To Subscribe ![]() |
கிளிக் செய்யவும் |