8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.21,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு!
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.21,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு!
Office Assistant மற்றும் Night Watchman பணியிடங்களை நிரப்ப திருப்பூரில் உள்ள தமிழ்நாடு மாநில நுகர்வோர் டீஸ்புட்ஸ் ரிட்ரியஸ் மீதான ஆணையத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க 31.03.2022 இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:
- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் Office Assistant, Night Watchman பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- 1.7.2022 நாள் கணக்கின்படி விண்ணப்பதாரர் 18 வயது முதல் 32 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். SC/ ST/ SCA பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், MBC/ BC பிரிவினருக்கு 2 ஆண்டுகளும் வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர் 8 வகுப்பு தேர்ச்சியை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளிகளில் பெற்றவராக இருப்பது அவசியம் ஆகும்.
- இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- TNSCDRC பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.21,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 31.3.2022 கடைசி நாளுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும். கடைசி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது.
Download Notification 2022 Pdf
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |