12வது தேர்ச்சி பெற்றால் அரசு வேலை – தேர்வு, நேர்காணல் கிடையாது…!
12வது தேர்ச்சி பெற்றால் அரசு வேலை – தேர்வு, நேர்காணல் கிடையாது…!
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் (DPAR) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Stenographer பணிக்கு என்று 35 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Department of Personnel and Administrative Reforms (DPAR) |
பணியின் பெயர் | Stenographer |
பணியிடங்கள் | 35 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.03.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
DPAR காலிப்பணியிடங்கள்:
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை வெளியிடப்பட்ட அறிவிப்பில், Stenographer பணிகளுக்கு என்று மொத்தமாக 35 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
DPAR தகுதிகள்:
- Stenographer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடத்தில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Stenographer பணிக்கு விண்ணப்பதாரர்கள் Stenography ஆங்கில மொழியில் Lower Grade முடித்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் கட்டாயம் தட்டச்சில் தமிழ் / மலையாளம் / தெலுங்கு மொழியில் Lower Grade தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் ஆங்கில மொழியில் Higher Grade தட்டச்சு தேர்ச்சி பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
DPAR வயது:
விண்ணப்பதாரர்கள் 31.03.2022 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 32 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் குறித்து விரிவான தகவல்களை அறிவிப்பில் பார்வையிடவும்.
TN Job “FB
Group” Join Now
DPAR ஊதியம்:
Stenographer பணிக்கு என தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்கள் அரசு ஊதிய விதிகளுக்கு உட்பட்டு தகுதி மற்றும் திறன்க்கு ஏற்றாற்போல் மாத ஊதியம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
DPAR தேர்வு முறை:
Stenographer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் மூலம் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வுகள் குறித்த முழு விவரங்களையும் அறிவிப்பில் காணலாம்.
DPAR விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள இணையதள இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த படிவத்தை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 31.03.2022 ம் தேதிக்குள் வருமாறு தபால் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.