மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் ரூ.71,900/- சம்பளத்தில் வேலை – 2300+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Examiner, Reader, Driver, Office Assistant மற்றும் பல்வேறு பணிக்கான 2329 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.71,900/- வரை ஊதியம் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
Both online & offline classes going on
For Admission : WhatsApp 8870449324
| நிறுவனம் | மெட்ராஸ் உயர்நீதிமன்றம் |
| பணியின் பெயர் | Examiner, Reader, Driver, Office Assistant etc |
| பணியிடங்கள் | 2329 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.05.2024 |
| விண்ணப்பிக்கும் முறை | Online |
மெட்ராஸ் உயர் நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:
Examiner, Reader, Driver, Office Assistant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 2329 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு / 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மெட்ராஸ் உயர் நீதிமன்ற வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Typist ஊதிய விவரம்:
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.15,700/- முதல் ரூ.71,900/- வரை ஊதியம் வழங்கப்படும்.
மெட்ராஸ் உயர்நீதிமன்ற தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Written Examination, Skill Test, மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.05.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.







