ரூ.66,000/- சம்பளத்தில் ONGC நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.66,000/- சம்பளத்தில் ONGC நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
Junior Consultant, Associate Consultant பணியிடங்களை நிரப்ப Oil and Natural Gas Corporation Limited நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இங்கு மொத்தம் 36 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ONGC வேலைவாய்ப்பு விவரங்கள்:
Oil and Natural Gas Corporation Limited (ONGC) தனது நிறுவனத்தில் Surface Team, Engineering Services ஆகிய பிரிவில் Junior Consultant, Associate Consultant ஆகிய பணிகள் காலியாக உள்ளது எனவும், இந்த பணிகளுக்கு என மொத்தமாக 36 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Surface Team Production பிரிவில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் ஓய்வு பெற்ற ONGC Executives of E3 to E5 Level of Production பிரிவில் Surface Installation அறிவு பெற்றவராக இருக்க வேண்டும்.
Join Our TNPSC Coaching Center
Surface Team Electrical பிரிவில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் ஓய்வு பெற்ற ONGC Executives of E3 to E5 Level of Electrical பிரிவில் Electrical System அறிவு பெற்றவராக இருக்க வேண்டும். Engineering Service Electrical பிரிவில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் ஓய்வு பெற்ற ONGC Executives up to E3 Level of Electrical பிரிவில் Engineering Service அறிவு பெற்றவராக இருக்க வேண்டும். Junior Consultant (up to E3 Level) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ. 40,000 மாத ஊதியம் பெறுவார். Associate Consultant (E4 & E5 Level) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ. 66,000 மாத ஊதியம் பெறுவார்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் உடனே கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |