ரூ.218200/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு !
ரூ.218200/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு !
Competition Commission of India (CCI) தனது நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. Adviser (FA), Director, Jt. Director, Private Secretary போன்ற பல்வேறு பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிக்கையில் அறிவித்துள்ளது. இந்த பணிகளுக்கு என மொத்தமாக 13 இடங்கள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், Adviser உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும்.
நிறுவனம் | Competition Commission of India (CCI) |
பணியின் பெயர் | Adviser (FA), Director, Jt. Director, Private Secretary, extr. |
பணியிடங்கள் | 13 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Offline |
விண்ணப்பிக்கும் முறை | 25.4.2022 |
CCI காலிப்பணியிடங்கள்:
CCI தனது நிறுவனத்தில் Adviser (FA), Director, Jt. Director, Private Secretary பணிகள் காலியாக இருப்பதாகவும், இந்த பணிகளுக்கு என 13 இடங்கள் காலியாக உள்ளதாகவும் அறிவித்தது.
Adviser (FA), Director (Law), Join Director(F&A), Dy. Director (IT) – 1
Jt. Director (ECO/Law), Dy. Director (ECO), Assistant Director (CS) -2
Private Secretary -3
CCI தகுதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் All India Services, Central Civil Services (Group A), Autonomous Organization, Regulatory Authorities மற்றும் சட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் வேலை பார்த்தவராக இருக்க வேண்டும்.
இந்த பணிகளில் முன்னதாக பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
CCI வருமானம்:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு அவர் தேர்வு செய்யப்படும் பதவிக்கு ஏற்ப ரூ. 44,900/- முதல் ரூ. 2,18,200/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
CCI விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை online-ல் பதிய வேண்டும். 25.4.2022 கடைசி நாளுக்குள் தனது விண்ணப்பத்தை பதிய வேண்டும். மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.