ரூ.1 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.1 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தில் இருந்து தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Director பணி காலியாக உள்ளது என அறிவித்துள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பும் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கும் முறை, கல்வி, சம்பளம் போன்ற விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் (MSJE) |
பணியின் பெயர் | Director |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 45 days form the date of issue |
விண்ணப்பிக்கும் முறை | Online |
MSJE பணியிடம்:
சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தில் தற்போது Director பணியிடம் காலியாக உள்ளது என அறிவிக்கப்படுள்ளது.
MSJE கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர் இந்த பணி சார்ந்த ஏதேனும் ஒரு Degree-யை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.
MSJE தகுதிகள்:
Director பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் இந்த பணி சார்ந்த துறையில் முன்னதாகவே பணிபுரிந்த அனுபவம் பெற்று இருக்க வேண்டும். மேலும் தகவலை அறிவிப்பில் காணலாம்.
Director சம்பளம்:
விண்ணப்பதாரர் Level 13 படி ரூ. 1,23,100/- முதல் ரூ. 2,15,900/- வரை சம்பளம் பெறுவார்.
MSJE தேர்வு முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அவரது தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் Deputation/ Short Term Contract படி 2 வருடம் அல்லது 5 வருடம் ஒப்பந்தம் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
MSJE விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். முக்கிய குறிப்பாக விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை அறிவிப்பு வெளியாக அடுத்த 45 நாட்களுக்குள் பதிய வேண்டும். கடைசி நாளுக்கு பின்வரும் விண்ணப்பங்கள் ஏற்கபடமாட்டாது.