யூனியன் வங்கியில் வேலை – சம்பளம்: ரூ.65,000/-
யூனியன் வங்கியில் வேலை – சம்பளம்: ரூ.65,000/-
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி நிறுவனத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் External Inquiring Authorities பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Union Bank of India |
பணியின் பெயர் | External Inquiring Authorities |
பணியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Union Bank பணியிடங்கள்:
தற்போது Union Bank வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, External Inquiring Authorities பணிக்கு என 10 காலிப் பணியிடம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Union Bank தகுதிகள்:
விண்ணப்பதாரர்கள் Public Sector Bank களில் Cadre ஆக பணிபுரிந்தவர் அல்லது SMGS-IV பணிக்கு மேல் பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் நல்ல உடற்தகுதி கொண்டிருக்க வேண்டும்.
Union Bank வயது விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 65 வயதுக்கு மிகாதவராக இருப்பது அவசியமாகும். மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்க்கலாம்.
Union Bank ஊதிய விவரம்:
இப்பணிக்கு என தேர்வாகும் தகுதியான நபர்களுக்கு மாதம் ரூ.30,000/- முதல் ரூ.65,000/- வரை ஊதியமாக அளிக்கப்படும். மேலும் கூடுதல் தகவல் பற்றி அறிவிப்பில் காணலாம்.
Join Our TNPSC Coaching Center
Union Bank தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
Union Bank விண்ணப்பிக்கும் முறை:
இந்த வங்கி பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணத்தில் விண்ணப்பங்களை தயார் செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்யவும்.
Union Bank Notification PDF
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |