மாதம் ஒரு லட்ச ரூபாய் ஊதியத்தில் மெட்ராஸ் IIT வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்..!
மாதம் ஒரு லட்ச ரூபாய் ஊதியத்தில் மெட்ராஸ் IIT வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்..!
சென்னையில் உள்ள Indian Institute of Technology நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Project Associate பதவிக்கு என 3 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம். மேலும் இப்பணி பற்றிய அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
IIT Madras பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:
- IIT Madras வெளியிட்ட அறிவிப்பில் Project Associate, Project Officer மற்றும் Senior Project Officer பணிக்கு என தலா ஒரு பணியிடங்கள் வீதம் மொத்தமாக 03 பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் Master Degree அல்லது Bachelor Degree அல்லது PhD பட்டம் முடித்திருக்க வேண்டும்.
- இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு International Higher Educational Organization-யில் 1 வருடம் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.
- மேலும் ஆங்கில மொழியில் சரளமாக பேச மற்றும் எழுத தெரிந்தவராக இருக்க வேண்டும்.
- இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ. 21,500/- முதல் ரூ. 1,00,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
Best TNPSC Coaching Center – Join Now
- இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் எழுத்து தேர்வு / திறன் தேர்வு அல்லது நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
IIT Madras விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு என கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இந்த ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நாளையுடன் (24.03.2022) கால அவகாசம் முடிகிறது. எனவே உடனே இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடையலாம்.
Download Notification
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |