மத்திய அரசின் NTRO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – உடனே விரையுங்கள்..!
மத்திய அரசின் NTRO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – உடனே விரையுங்கள்..!
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமானது (NTRO) தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Chief Engineer பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | National Technical Research Organization (NTRO) |
பணியின் பெயர் | Chief Engineer |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Within 30 days from Ad |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NTRO பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Chief Engineer பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Chief Engineer தகுதி விவரங்கள்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Civil / Mechanical / Electrical Engineering பாடப்பிரிவில் கட்டாயம் Bachelor degree முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் ஒத்த பதவிகளில் (regular basis) Parent Cadre அல்லது துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் Level-13A ஊதிய அளவின் படி பணிபுரிபவர்கள் அல்லது குறைந்தது 2 ஆண்டுகள் Level-13 ஊதிய அளவின் படி பணிபுரிபவர்களாக இருக்க வேண்டும். மேலும் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.
NTRO முன் அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட Planning/construction/design/maintenance in Civil and Technical / industrial structures / Estate Management and Contract Management ஆகிய பிரிவுகளில் குறைந்தது 15 ஆண்டு அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
TNPSC Coaching Center Join Now
Chief Engineer ஊதிய தொகை:
இப்பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர்களுக்கு Level-14 Pay Matrix (7th CPC) என்கிற ஊதிய அளவின் படி மாதம் ஊதிய தொகை வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
NTRO தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Deputation Basis ல் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Chief Engineer விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு நிறுவனத்தின் பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வரும்படி, தபால் செய்ய கேட்டுக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
NTRO Notification and Application PDF
NTRO Official Website
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |