பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2022 – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2022 – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வங்கியில் இருந்து மொத்தம் 14 Peon பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 09.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | பஞ்சாப் நேஷனல் வங்கி |
பணியின் பெயர் | Peon |
பணியிடங்கள் | 14 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பஞ்சாப் நேஷனல் வங்கி காலிப்பணியிடங்கள்:
- கடலூர் – 3
- கிருஷ்ணகிரி – 1
- மயிலாடுதுறை – 1
- நாகப்பட்டினம் -1
- நாமக்கல் – 1
- சேலம் – 1
- திருச்சி – 6 . என் மொத்தம் 14 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வங்கி வயது வரம்பு:
01.01.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.01.1998 முதல் 01.01.2004 க்குள் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
PNB கல்வி தகுதி:
விண்ணப்பதார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆங்கிலத்தில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். அதற்கு மேல் அதாவது டிகிரி படித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து 09.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |