தேர்வில்லாமல் ரூ.40,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
தேர்வில்லாமல் ரூ.40,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
இந்திய நிருமச் செயலர்கள் நிறுவனம் (ICSI) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள CRC Executive பணியிடம் நிரப்பப்பட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு என மொத்தமாக 30 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வயது, ஊதியம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகிய அனைத்து தகவல்களும் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | The Institute of Company Secretaries of India (ICSI) |
பணியின் பெயர் | CRC Executives |
பணியிடங்கள் | 30 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
இந்திய நிருமச் செயலர்கள் நிறுவனம் பணியிடங்கள்:
இந்திய நிருமச் செயலர்கள் நிறுவனத்தில் (ICSI) காலியாக உள்ள CRC Executives பணிக்கு என மொத்தமாக 30 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
CRC Executives கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணி சார்ந்த துறைகளில் ஏதேனும் ஒரு Degree-யை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் முடித்தவராக இருப்பது அவசியம் ஆகும்.
The Institute of Company Secretaries of India-ல் Member ஆக இருப்பவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
CRC Executives அனுபவ விவரம்:
விண்ணப்பதாரர் பணி சார்ந்த துறைகளில் 1 வருடம் முதல் 2 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
CRC Executives வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 01.04.2022 என்ற நாள் கணக்கின்படி அதிகபட்சம் 31 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும்.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
CRC Executives சம்பளம்:
CRC Executives பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் ரூ.33,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை மாத சம்பளம் பெறுவார்கள். .
ICSI தேர்வு முறை:
CRC Executives பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ICSI விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது பதிவை செய்து கொள்ளலாம். 28.04.2022 என்ற கடைசி நாளுக்குள் விண்ணப்பதாரர் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். கடைசி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
ICSI Notification Link
ICSI Application Link
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |