திருநெல்வேலி பொது சுகாதார துறையில் காத்திருக்கும் அரசு வேலை – ரூ.40,000/- வரை ஊதியம்!
திருநெல்வேலி பொது சுகாதார துறையில் காத்திருக்கும் அரசு வேலை – ரூ.40,000/- வரை ஊதியம்!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பொது சுகாதாரப் பணிகள் அலுவலகம் 30.3.2022 அன்று வெளியிட்ட அறிவிப்பில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் Lab Attendant, Lab Technician, Cleaner, Driver போன்ற பல்வேறு பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, வயது, கல்வி போன்ற விவரங்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Tirunelveli Public Health Department |
பணியின் பெயர் | Lab Attendant, Lab Technician, Cleaner, Driver, extr. |
பணியிடங்கள் | 12 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 13.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பொது சுகாதார துறை பணியிடங்கள்:
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பொது சுகாதார துறையில் தற்போது காலியாக உள்ள Multipurpose Hospital Worker பணிக்கு 2 இடமும், Lab Attendant, Lab Technician, Microbiologist, Auxiliary Nurse Midwives, Psychologist, Cleaner, Driver, Dental Assistant, Pharmacist, Refrigeration Mechanic ஆகிய பணிகளுக்கு தலா 1 இடமும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
TPHD கல்வி தகுதி:
விண்ணப்பதாரர் 8 ஆம் வகுப்பு,10 ஆம் வகுப்பு, ITI, DMLT, Diploma, Graduation, MBBS, Post Graduation, MD, M.Sc படிப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யும் பணி சார்ந்த துறைகளில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள்/ கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.
TPHD அனுபவம்:
- Microbiologist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 2 ஆண்டுகள் Lab-யில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும்.
- Refrigeration Mechanic பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணி சார்ந்த துறையில் 1 வருடம் அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும்.
- Dental Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Dental Hygiene துறையில் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
- Psychologist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 2 வருடம் counselling services துறையில் பணிபுரிந்த அனுபவம் இருப்பவராக இருக்க வேண்டும்.
TPHD ஊதியம்:
விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படும் பணியின் அடிப்படையில் குறைந்த பட்சம் ரூ.6,500/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை ஊதியம் பெறுவார்கள்.
TPHD தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
TPHD விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பங்கள் 13.4.2022 கடைசி நாளுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும். கடைசி நாளுக்கு பின்வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
தபால் அனுப்ப வேண்டிய முகவரி:
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட நல வாழ்வு சங்கம்,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
16/22, பழைய போலீஸ் ஆஸ்பத்திரி ரோடு,
பாளையங்கோட்டை,
திருநெல்வேலி – 627 002.
Notification Link
Lab Attendant Notification & Application Link
Lab Technician Notification & Application Link
Microbiologist Notification & Application Link
Auxiliary Nurse Midwives Notification & Application Link
Psychologist Notification & Application Link
Cleaner Notification & Application Link
Driver Notification & Application Link
Multipurpose Hospital Worker Notification & Application Link
Dental Assistant Notification & Application Link
Pharmacist Notification & Application Link
Refrigeration Mechanic Notification & Application Link
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |