தமிழ்நாடு மின் வாரிய துறையில் வேலை – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
தமிழ்நாடு மின் வாரிய துறையில் வேலை – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
தமிழ்நாடு மின் வாரிய துறையானது (TNEB) தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் (Tangedco) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Electrician பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Tangedco Thiruvallur (TNEB) |
பணியின் பெயர் | Electrician |
பணியிடங்கள் | 25 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Tangedco காலிப்பணியிடங்கள்:
Electrician பணிக்கு 25 பணியிடங்கள் திருவள்ளூர் மாவட்ட Tangedco (TNEB) யில் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
TNEB தகுதிகள்:
Electrician பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10 வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
ExamsDaily Mobile App Download
Tangedco ஊதிய விவரம்:
Electrician பணிக்கு விண்ணப்பதாரர்கள் ரூ.6,000/- முதல் ரூ.8,050/- வரை மாத ஊதியம் பெறுவார்கள் என தெரிவித்துள்ளது.
TNEB தேர்வு முறை:
Electrician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tangedco விண்ணப்பிக்கும் முறை:
Electrician பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான ஆண்கள் மட்டும் இப்பதிவின் கீழுள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் இப்பணிக்களுக்கென்று கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
TNEB Electrician Notification & Application
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |