தமிழக அரசு வேலைவாய்ப்பு – மாதம் பிறந்தால் ரூ.15,000 ஊதியம் பெறலாம்..!
தமிழக அரசு வேலைவாய்ப்பு – மாதம் பிறந்தால் ரூ.15,000 ஊதியம் பெறலாம்..!
நாமக்கல் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் “சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில்” தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 31.03.2022 வரை வரவேற்கப்படுகிறது. அனைத்து பதவிகளுக்கும் வயது வரம்பு 21 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். இப்பணிக்கு குறித்த முழுமையான தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்துள்ளோம். எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Social Welfare Department வேலைவாய்ப்பு விவரங்கள்:
பதவி 1 : வழக்கு கையாளுபவர்
- வழக்கு கையாளுபவர் பணிக்கு என்று மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.
விண்ணப்பதாரர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
- சமூகபணி, உளவியல், வளர்ச்சிப்பணிகள் ஆகிய ஏதேனும் ஒன்றில் இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- அரசு, அரசுசாரா தொண்டு நிறுவனங்களில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடைவராவர்.
- ஊதியம் ரூ.15,000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) வழங்கப்படும்.
பதவி 2 : பாதுகாவலர்
- பாதுகாவலர் பணிக்கு என்று மொத்தம் 1 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- இப்பணிக்கு ஆண் / பெண் இருபாலரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
- பாதுகாப்பு பணியில் முன் அனுபவம் உடைவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- மாத ஊதியம் : ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) வழங்கப்படும்.
பதவி 3 : பல்நோக்கு உதவியாளர்
- பல்நோக்கு உதவியாளர் பணிக்கு என்று மொத்தம் 1 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- பல்நோக்கு உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
சிறந்த coaching centre – Join Now
- சமையல், வீட்டு வேலை நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.
- பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடைவராவர்.
- மாத ஊதியம் : ரூ.6,400/- (ரூபாய் ஆறாயிரத்து நானூறு மட்டும்) வழங்கப்படும்.
Social Welfare Department விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள படி விண்ணப்பங்களை தயார் செய்து கொடுக்கப்பட்ட முகவரிக்கு நாளைக்குள் (31.03.2022) வந்து சேரும் வண்ணம் தபால் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Download Notification
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |