தமிழக அரசு மருத்துவமனையில் Data Entry Operator வேலை – மாதம் ரூ.18,000 ஊதியம்..!
தமிழக அரசு மருத்துவமனையில் Data Entry Operator வேலை – மாதம் ரூ.18,000 ஊதியம்..!
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Psychologist, DEO பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தமிழக அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு விவரங்கள்:
Psychologist, DEO,Hospital Worker, Security, Sanitary Worker பணிகளுக்கு என்று மொத்தமாக 26 காலிப்பணியிடங்கள் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒதுக்கப்பட்டுள்ளது. Social Worker பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Social Work / Medical and Psychiatry / Medical / Psychiatry பாடப்பிரிவில் MA டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Pharmacist பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Pharmacy பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.Hospital Worker மற்றும் Security பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ExamsDaily Mobile App Download
Psychologist பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Psychology / Clinical Psychology பாடப்பிரிவில் MA, M.Sc, M.Phil ஆகியவற்றில் ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்த பட்ச அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட பணிகளுக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் குறைந்தது ரூ.5,000/-முதல் ரூ.18,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
TNPSC No.1 Coaching Center – Join Immediately
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று தேவையான பணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, அதனை சரியாக பூர்த்தி செய்து, அறிவிப்பில் உள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் படி தபால் செய்ய அறிவுறுத்தபட்டிருந்ததால், விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Download Notification
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |