• Courses
  • About Us
  • Events
  • Gallery
  • Blog
  • Contact
  • Shop
    Have any question?
    072003 45577
    info@dexteracademy.in
    Login
    Dexter Academy
    • Courses
    • About Us
    • Events
    • Gallery
    • Blog
    • Contact
    • Shop

      News

      • Home
      • Blog
      • News
      • தமிழக அரசு துறைகளில் உள்ள லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

      தமிழக அரசு துறைகளில் உள்ள லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

      • Posted by ram poct24
      • Categories News, Notification
      • Date April 19, 2022
      • Comments 0 comment
      தமிழக அரசு துறைகளில் உள்ள லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

      தமிழக அரசு துறைகளில் இருக்கும் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

      காலிப்பணியிடங்கள்:

      தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் பல துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை தகுதித் தேர்வின் அடிப்படையில் நிரப்பி வருகின்றன. அதாவது டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 முதலான தகுதி தேர்வுகளை நடத்தி தகுதியான தேர்வாளர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுமே தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக தகுதி தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. இதனால், அரசு பணியில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருந்தன.

      10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை – 96 காலிப்பணியிடங்கள்.. !

      தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவுக்கு குறைந்துள்ள காரணத்தினால் இந்த ஆண்டு தகுதி தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. குரூப் 2 தேர்விற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியானது மற்றும் மே 21 ஆம் தேதி குரூப் 2 தகுதித் தேர்வு நடைபெற இருக்கிறது. குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு மார்ச் இறுதியில் வெளியானது மற்றும் ஜூன் 24 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தகுதி தேர்விற்கான அறிவிப்பு வெளியான நிலையில் பல லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது.

      திருவாரூர் மாவட்டத்தில் நாளை (ஏப்ரல் 20) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

      இந்நிலையில், அரசுப்பணியாளர் துறையில் உள்ள சீர்திருத்தங்களை மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழு, 6 மாதங்களில் அறிக்கையை தெரிவிக்க வேண்டும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அரசு பணியில் உள்ள தேவையற்ற பணியிடங்கள் நீக்கப்பட்டு புதிய பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். மேலும், தமிழக அரசில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பனி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது எனவும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

      TNPSC Online Classes

      To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
      To Join => Whatsapp கிளிக் செய்யவும்
      To Join => Facebook கிளக் செய்யவும்
      To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
      • Share:
      author avatar
      ram poct24

      Previous post

      TCS, Infosys & Wipro நிறுவனத்தில் 1+ லட்சம் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு – இந்த ஆண்டில் திட்டம்!
      April 19, 2022

      Next post

      PGIMER Recruitment 2022 Out: Interview Only|| Apply Now!!!
      April 19, 2022

      You may also like

      13000+ Vacancy in TN Govt Schools Teachers Recruitment 2022- Registration Begin Soon!! TET, TRB Candidates, People Near Schools Will Get the Job!!
      2 July, 2022

      13000+ Vacancy in TN Govt Schools Teachers Recruitment-TET, TRB Candidates, People Near Schools Will Get the Job . TamilNadu School Education Department released the revised guidelines for the recruitment of the Teachers in the TN government schools.  TNDSE released this announcement …

      SSC Delhi Police Head Constable 2022 Notification PDF -Vacancy Details Here!!
      2 July, 2022

        SSC Head Constable Recruitment 2022 Delhi Police AWO/TPO. The Staff Selection Commission board will shortly release the SSC Delhi Police Constable (AWO/TPO) notification for this academic year 2022. In the official notification calendar the details of the exam dates will …

      JEE Main Session 2: NTA Application Form Window Reopen for Joint Entrance Examination!!!
      2 July, 2022

        JEE Main Session 2: NTA Application Form Window Reopen Joint Entrance Examination: National Testing Agency, NTA has decided to reopen JEE Mains 2022 session 2 registration link. The last to apply for JEE Main Session 2 is 30.06.2022. Now the …

      Leave A Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Latest Courses

      TN TET Exam Coaching Center

      TN TET Exam Coaching Center

      ₹ 15,500.00

      IBPS – CRP – PROBATIONARY OFFICER [PO] COACHING CLASSES.

      ₹ 15,500.00

      TNPSC GROUP 4

      ₹ 18,500.00

      logo-eduma-the-best-lms-wordpress-theme

      072003 45577

      info@dexteracademy.in

      #41, Bye PassRoad (1st Floor Pasumai pharmacy, Kalavasal, Madurai, Tamil Nadu-625016.

      Company

      • Dexter Academy
      • About Us
      • Events
      • Contact
      • Private Policy
      • Terms and Conditions

      Links

      • Courses
      • Gallery
      • FAQs
      • Returns and Refunds

      Allrights Reserved.Designed by 3PWEB

      • Privacy
      • Terms
      • Sitemap
      • Purchase

      Login with your site account

      Lost your password?