இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை – சம்பளம் ரூ.50,000/- வரை
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை – சம்பளம் ரூ.50,000/- வரை
இந்திய விளையாட்டு ஆணையத்தின் கீழுள்ள லட்சுமி தேசிய உடற்கல்வி கல்லூரியில் காலியாக உள்ள Guest Faculty பணியிடத்தை நிரப்ப வேண்டி அதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் ரூ. 50,000/- சம்பளமாக பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பிக்கும் விதம், சம்பளம், கல்வி ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Sports Authority of India (SAI) |
பணியின் பெயர் | Guest Faculty |
பணியிடங்கள் | 2 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 16.4.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Sports Authority of India காலிப்பணியிடங்கள்:
இந்திய விளையாட்டு ஆணையத்தின் கீழுள்ள லட்சுமி தேசிய உடற்கல்வி கல்லூரியில் தற்போது Guest Faculty பணியிடம் காலியாக உள்ளது.
Guest Faculty கல்வி விவரம்:
- விண்ணப்பதாரர் Master Degree -யை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் முடித்தவராக இருக்க வேண்டும்.
- இவரது மொத்த மதிப்பெண் சதவீதம் 55% ஆக இருக்க வேண்டும்.
GF தகுதிகள், அனுபவம்:
- விண்ணப்பதாரர் NET/ STE/ SLTE ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியம் ஆகும்.
- Physical Education துறையில் 5 வருடம் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.
GF வயது வரம்பு:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 65 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
SAI ஊதியம்:
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ. 1,500/- முதல் ரூ. 50,000/- வரை ஊதியம் பெறுவார்கள்.
TNHRCE தேர்வு முறை:
இந்த பணிக்கு விண்ணப்பதாரர் அவரது Previous record and Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
TNHRCE விண்ணப்பிக்கும் விதம்:
விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 16.4.2022 இறுதி நாளுக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
தபால் செய்ய வேண்டிய முகவரி: The Principal, SAI NCPE, Kariavattom P.O. Thiruvananthapuram-695581.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |